2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 167,769   வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 81,152 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 8,792 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .