2026 மார்ச் 12, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

Freelancer   / 2024 மே 21 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த புத்தளம் மாவட்ட பாடசாலைகள் நாளை (22) திறக்கப்படவுள்ளன.

எனினும், நிலவுகின்ற வானிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறப்பது குறித்து வலய கல்வி பணிப்பாளர்கள் தீர்மானிக்க முடியும் என வடமேல் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .