2026 மார்ச் 18, புதன்கிழமை

போதைமாத்திரைகளுடன் நால்வர் கைது

Freelancer   / 2024 ஜூன் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X