2021 ஜூன் 16, புதன்கிழமை

புதிய அமைச்சரவை தெரிவு;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சர்களை தெரிவு செய்வதற்கான ஆலோசனையொன்றை ஜனாதிபதியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை மேற்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இவ்வாலோசனைக்கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,திறைசேரிச்செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர,ஜனாதிபதியின் மேலதிகச்செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .