2021 ஜூன் 21, திங்கட்கிழமை

புதிய பிரதமராக டி.எம்.ஜயரட்ன இன்று மாலை பதவிப்பிரமாணம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள்  அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன  இன்று மாலை பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெறும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில்  டி.எம்.ஜயரட்ன   பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.

கடந்த காலங்களில் டி.எம்.ஜயரட்ன  பலமுறை பிரதமராக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில்  பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0

 • munas Wednesday, 21 April 2010 09:47 PM

  வாழ்த்துக்கள் தி.மு அவர்களே !!!
  Better Late than never ...right?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 21 April 2010 09:57 PM

  ஓர் ஆயுட்காலம் பொறுத்து இருந்தவருக்கு ஏழு மாத காலப் பதவியா? என்றாலும் வாழ்த்துவோம், புதிய பிரதமரை! நீடுழி காலம் வாழ்க!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .