2021 மே 13, வியாழக்கிழமை

பனமூர் தோட்டத்தில் 19 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2017 மே 26 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

ஹட்டன், பன்மூர் தோட்டத்திலுள்ள 3 வீடுகளுக்குள்,  வெள்ளநீர் உட்புகுந்ததால், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த  19 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ பிரதேச செயலகமும் இடர்முகாமைத்துவ நிலையமும் இணைந்து, இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .