Editorial / 2021 ஜூன் 11 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை பொலிஸ் இன்று (11) உறுதி செய்தது.
எனினும், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் மூன்று நாள்களுக்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.
“இன்றிலிருந்து எதிரவரும் மூன்று நாள்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில் இருக்கும். எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் பணத்தடை அமுலில் இருக்கும்” என்றார்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025