2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிரபாகரனின் வீடு அழிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை  இராணுவத்தினர் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் வீடு அழிக்கப்பட்டதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு   அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

வடமராட்சி வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. இதை தற்போது இராணுவத்தினர் அழித்துள்ளதாகவும், ஏற்கெனவே விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மாவீரர் நினைவுச் சின்னங்களை இராணுவத்தினர் அழித்துவிட்டனர்.

  Comments - 0

  • xlntgson Friday, 16 April 2010 10:12 PM

    பிரபாகரனின் வீடு அழிக்கப்பட ராணுவம் கூறும் காரணம் தான் யாதோ? இஸ்ரேல் நடவடிக்கை மாதிரி இல்லை? இதில் இந்த லட்சணத்தில் யூதர்களை பலஸ்தீனில் இருந்து வெளியேற சொல்லி வேறு நாம் கேட்டுக்கொள்கிறோம், வேடிக்கையாக இல்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .