2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பலாங்கொடையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு;40 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதுடன்,  40 பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி.ஜயக்கொடி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இருவர் பெண்களாவர். காயத்திற்குள்ளானவர்கள் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .