2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டின் தீவகப்பகுதியான பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

யுத்த சூழ்நிலை காரணமாக இந்த ஆலயத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு நடைபெறவிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யாவீஸ் திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .