2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிள்ளையான்கட்சியின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகளில் ஊழல்?

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிதி முறைகேடு, அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, சட்டவிரோத நியமனங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்தே, மேற்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கணக்காய்வு விசாரணை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணசபைக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அரசாங்கமும் விசாரணை ஆரம்பித்திருக்கிறது.


  Comments - 0

  • nuah Monday, 26 April 2010 10:00 PM

    சி.சந்திரகாந்தனுக்கும் சோதனை ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது தனியாக நின்று பதினாறாயிரம் வாக்குகளை பாழாக்கி விட்டாரென்றா? உண்மையில் ஊழலா புரியாத புதிராக இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .