2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

“பஸ்களில் சீண்டுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது”

Freelancer   / 2024 மார்ச் 07 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், அது தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்து வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரான பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த குற்றங்களுக்காக ஒரு நாளுக்கு 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை இரண்டாக குறைவடைந்துள்ளது.

மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X