Janu / 2024 ஜூன் 19 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணால பகுதியில் வைத்து தனியார் பேருந்தொன்றும் சிசு செறிய பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து ரணால மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago