Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Yuganthini / 2017 ஜூன் 14 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கரவண்டி மற்றும் சைக்கிள் விபத்துகள், கடந்த 2 வருடங்களில் அதிகரித்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று(14) தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த இரு ஆண்டுகளையும் ஒப்பிடும்போதும், கார், மோட்டார் மற்றும் பஸ்களின் விபத்துகள் குறைந்துள்ளதாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago