2025 மே 10, சனிக்கிழமை

முடக்கியது முகநூல்

Mayu   / 2024 மார்ச் 05 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் பேஸ்புக் செயலி திடீரென செயலிழந்துள்ளது.

இலங்கையிலும், பல நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் செயலிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பேஸ்புக் செயலி மாத்திரமன்றி, இன்ஸ்டாகிராம் மற்றும் மேசேன்ஜர் ஆகிய செயலிகளும் செயலிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பேஸ்புக் நிறுவனம் செயலழிப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X