2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் இன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பஸ்சாலையின் முகாமையாளரை தற்காலிகமாக பணியிலிருந்து விலகுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம அதிகாரி தெரிவித்திருந்தார். இதனையடுத்தே,  பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, மட்டக்களப்பு படுவான்கரைக்கான பஸ் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .