2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ரணில்

Freelancer   / 2024 ஜூன் 05 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது பதவி பிரமாண நிகழ்விற்கு வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X