2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மீண்டும் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் மரணம்

Freelancer   / 2024 ஜூலை 09 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேல்ல, இறக்குவானை வீதியில் உள்ள கொலன்ன பகுதியில் இன்று (09) இரவு இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்  இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .