Freelancer / 2024 மார்ச் 06 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் திடீரென செயலிழந்த நிலையில் உலகளவின் அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்
இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்தின் பின் இவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
எனினும் ஏராளமானோர் சில சிக்கல்களை அதன்பின்பும் எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த செயலிழப்புக்கான காரணத்தை இதுவரை மெட்டா நிறுவனம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டதுடன், மீண்டும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். R
3 minute ago
7 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
10 minute ago