2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2017 மே 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பிரதேச செயலகப்பிரிவு, மதலகமவில் வீதியில் நடந்துச் சென்ற நபர் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜீ.ஏ.காமனி பெரேரா (வயது 52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வியாபார நிலையமொன்றுக்கு வந்து விட்டு பின் வீடு செல்லும்போதே இவ் அனர்தத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .