2021 ஜூன் 19, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் இரண்டாவது இடத்துக்கு தெரிவு

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் விருப்பு வாக்குகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றார்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மீள்தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர்வரை அதிகப்பெரும்பான்மை விருப்பு வாக்குகளுடன் ரவூப் ஹகீம் முன்னணியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கியதேசியமுன்னணியின் சார்பில் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமுக்கு கிடைத்த மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 54047 ஆகும்.

54937 விருப்பு வாக்குகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் அப்துல் காதர் முதலாவது இடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0

  • Amjath Thursday, 22 April 2010 05:51 AM

    அரசோடு இணையபோகின்றார் என்ற பொய் பிரசாரத்தினால் சொற்ப வாக்குகள் திசை திருப்பபட்டிருக்கின்றது, ஆனாலும் இவன் ஒரு வீரத் தலைவன்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .