2021 ஜூன் 17, வியாழக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பாளருக்கு காத்தான்குடியில் ஹிஸ்புல்லா குழு அச்சுறுத்தல்

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மகளிர் அணியின் அமைப்பாளர் சல்மா ஹம்ஸா கடந்த ஒரு வாரகாலமாக கிழக்கு மாகாண சபைகள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இத்தகவலை தமிழ்மிரர் இணையதளத்துக்கு சல்மா ஹம்ஸா சற்று முன் தெரிவித்தார்.

தாம் இது குறித்து பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வாகனம் இனந்தெரியாதோரால் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

  Comments - 0

  • xlntgson Thursday, 08 April 2010 09:02 PM

    மகளிருக்கு மிரட்டல் விடும் ஆடவர் வீரம் போற்றற்குரியது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .