2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டான் பயணம்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

பூட்டானில் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் 16ஆவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி பூட்டான் செல்கிறார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .