2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில்

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்று செவ்வாய்க்கிழமை, வைத்தியசாலைக்குச் சென்று ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பார்த்து நலன் விசாரித்துள்ளார்.

இலங்கையில் உயிருடன் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளாக இந்த இரண்டு முன்னாள் பிரதமரும் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .