2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மே முதலாம் திகதி முதல் கேஸ் விலை அதிகரிப்பு ? நாளை இறுதி முடிவு

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அதிகாரசபை சமையல் எரிவாயுவின் விலையை  அதிகரிப்பது சம்பந்தமாக நாளை இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

 சமையல் எரிவாயுவின் விலையை  மே முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கும்படி இன்றைய கூட்டத்தில் சமையல் எரிவாயு  நிறுவனங்கள் வேண்டியிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .