2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

யோகட் வாங்குமாறு அழுத்தம் கொடுத்தவர்கள் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


பால் மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோகட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவையில் உள்ள கடை உரிமையாளர்களே, இவ்வாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்தக் கடை உரிமையாளர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .