2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யாழ்.அத்தியடி சந்தியில் ஆட்டோ விபத்து ; 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரான்லி வீதி,அத்தியடி சந்தியில் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளாகியதால் காயமடைந்த நால்வரும் யாழ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .