2021 ஜூன் 19, சனிக்கிழமை

பிரான்ஸ் நாட்டு பிரஜை விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, விடுவிக்கப்பட்டார்.

குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்படும் முன் அனுமதிப் பத்திரம் என போலி ஆவணமொன்றை காண்பித்து யாழ் குடாநாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .