2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்.நெல்லியடியில் இளம் பெண் கடத்தல்; இருவர் பொலிஸாரினால் கைது

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்மணி கடத்தப்பட்டிருந்ததுடன்,  அன்றிரவே பொலிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.  கழுத்தில் நைலோன் கயிற்றால் நெரிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் காணப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    Comments - 0

  • shanthi Thursday, 29 April 2010 06:07 PM

    யார் இவர்கள் , எதனை யார் செய்கின்றார்கள்,அம்மைச்சர் டக்லஸ் அவரைக் நாம் கேடுகொல்வது இத்தகைய கொடூர செயல்களுக்கு குரல் கொடுக்குமாறு
    இதனை நாள் துன்ம்பும் போதும் , தமிழருக்கு வேண்டியது நிரதர நிமதி தான், அதனால் தான் வெத்திலை புல்லடி போட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .