2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.பத்திரிகையாளர் அரசியல் குழுவினால் தடுத்துவைப்பு

Super User   / 2010 பெப்ரவரி 28 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது டெயிலிமிரர் பத்திரிகையின் யாழ் நிருபர் என்.பரமேஸ்வரன் நேற்று இலங்கை மக்கள் கட்சி அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலீஸில் முறைப்பாடும் செய்துள்ளார்.

காணாமற்போனவர்க்ளை தேடிக்கண்டுபிடித்துத்தருவதாகக்கூறி  இலங்கை மக்கள் கட்சியின் பிரதிநிதியான மகிந்த திலக் குமார உடுகம,தமது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்துக்கொண்டிருந்தபோதே,பரமேஸ்வரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .