2021 ஜூன் 19, சனிக்கிழமை

ரணிலுக்கு இன்று 61 வயது

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய  தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 61 வயது பூர்த்தியடைகின்றது.

1949 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி பிறந்த ரணில் ஷ்ரியான் விக்கிரமசிங்க 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
1994ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரானார்.இரண்டு முறை பிரதமாரகப்பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க ஒரு சட்டத்தரணியுமாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .