Editorial / 2018 மார்ச் 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் அரியாலை முள்ளி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (19) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
28 minute ago
51 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago
51 minute ago
51 minute ago