2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக CIDஇல் முறைப்பாடு

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென கோரி, குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழு, இந்த முறைப்பாட்டை அளித்துள்ளது.

அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெனவும், அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .