2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

லொஹான் ரத்வத்த விவகாரம்: ’அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முடிவெடுப்பார்கள் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, அவர் இதனை தெரிவித்தார்.

கைதியை நோக்கி யாராவது கைத்துப்பாக்கியைக் காட்டி, முழங்காலிட முயற்சித்தால், அவரை சிறையில் வைக்க வேண்டும் என்று மஹிந்த அமரவீர கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமைகள் குறித்து விவாதித்து வரும் இந்நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .