George / 2017 மே 29 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நிலவும் அசாதாரண நிலையையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்ட விமானப்படையினரால் மீட்கப்பட்ட பெண், நடுவானில் வைத்து குழந்தையை, இன்று பிரசவித்துள்ளார்.
கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு ஹெலிக்கொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண், இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago