2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஹஷான் வீட்டிலும் விசேஷம்

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வு பிரிவு முனைய பிரபல கிரிகட் வீரரும், UNP உறுப்பினருமான ஹஷான் திலகரத்ன அவர்களின் வீட்டினை இன்று காலை சோதனையிட்டதாக போலிஸ் தரப்பு கூறியது...
போலிஸ் ஹஷானிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது. போலிஸ் தரப்பில் பேச்சாளர் SP ப்றேஷாந்த ஜெயகொடி, தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே போலிஸ் நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.
தற்போது சிறையிலிருக்கும் ஜென. சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரதன மீது பிடியாணை ஒன்று உள்ளது, ஆனால் இந்துவரை அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என்று போலிஸ் தரப்பு கூறுகிறது. தனுன திலகரத்னவும், ஹஷான் திலகரத்னவும் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. -சுபுன் டையஸ் மற்றும் ராயல் ராய்மன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .