2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 100 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Super User   / 2009 நவம்பர் 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென் பகுதியிலிருந்து அரசியல் புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்லவிருந்த நூறுபேரை நேற்று  இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் நான்கு வள்ளங்களில் இவர்கள் பயணத்தை மேற்கொள்ள முயற்சித்ததாக கடற்படை பேச்சாளர் அதுல செனெரத் தெரிவித்தார்.

இது ஒரு மிகப்பெரும் மனித்க்கடத்தல் வியாபாரமாகும்.பெருந்தொகையான பணத்தை இதற்கென மக்கள் செலவழித்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .