2021 ஜூன் 17, வியாழக்கிழமை

11 இலங்கையர் இந்தோனேசிய பொலிஸாரால் கைது

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 11 பேர் இந்தோனேசியப் பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இந்தோனேசியப் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்தார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 7 ஆண்களும், 2 பெண்களும், 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவிலிருந்து  அரசியற் புகலிடம் கோரி படகு மூலம்  இந்தோனேசியாவிற்கு வந்திருப்பதை  11 இலங்கையர்களும்  ஒத்துக்கொண்டிருப்பதாகவும் இந்தோனேசியப் பொலிஸ் தலைமையதிகாரி  குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .