2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 12 சுயாதீன உறுப்பினர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கும் எதிர்வரும் பொதுதேர்தலில் போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழ் மிரருக்கு அளித்த பேட்டியின்போது கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சற்று முன்னர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தை12 சுயாதீன உறுப்பினர்கள்    பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளினால் பிரேரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .