2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பேர்கைது

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழக்கத்தின் கோயம்புத்தூர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்கள் 19 பேர் தமிழக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மும்பை சென்றமைக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியதாகபொலிஸார் தெரிவத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவியொன்றையும் எரித்தனர். எனினும் அது பொலிஸாரால் அணைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .