2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை சுமார் 700 சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்தான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் ஜனவரிக்கும் ஜுலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர் மீதான வன்முறை,கடத்தல்,பாலியல் துஷ்பிரயோகம்,சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் ஆகியன இவற்றுள் அடங்குவதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .