2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐதேக தலமையில் புதிய அரசியல் முன்னணி

Super User   / 2009 செப்டெம்பர் 14 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகளின் முன்னணியொன்று இன்னும் ஒரு மாத காலத்துக்குள் உருவாக்கப்படும் என புத்தளம்

மாவட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார்.ஒன்பது அரசியல் கட்சிகளும்.சிவில் சமூக அமைப்புக்களும் 

மேற்படி முன்னணியில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .