2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரிட்டிஷ்-பிரெஞ்சு அமைச்சர்கள் போகொல்லாகமவுடன் இன்று சந்திப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபண்ட்,பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பர்ணாட் குச்னர் ஆகியோர்  நியூயோர்க்கில் இலங்கையின்  வெளிவிகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை கூட்டாகச்சந்தித்துப்பேசவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் இதனை தெரிவித்தார்.

மிலிபன்ட்,குச்னர் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .