2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அடுத்தபிரதமர் பதவிக்குரிய தகுதி எனக்குள்ளது-திமு ஜயரத்ன

Super User   / 2009 ஒக்டோபர் 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அடுத்த பிரதமர் பதவிக்குத்தான் தகுதியானவர் என சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும்,பெருந்தோட்டத்துறை அமைச்சருமான தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .