2021 ஜூன் 16, புதன்கிழமை

நாடு திரும்பிய கூட்டணி எம் பீக்கள் இருவர் மீது விசாரணை

Super User   / 2009 நவம்பர் 04 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று குற்ற  புலானாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் இருவரும் நாடு திரும்பும் வேளையிலேயே,கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாம் விசாரிக்கப்பட்டதாகவும்,தங்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் டெயிலிமிரர் இணய தளத்துக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .