2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் பொன்சேகா ராஜினாமா;அரசியலுக்கு வருவாரா?

Super User   / 2009 நவம்பர் 13 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய ராஜினாமாக்கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டதை கூட்டுப்படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை களனி விகாரைக்கு வருகை தந்த ஜெனரல் சரத் பொன்சேகா பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

தாம் அரசியலில் ஈடுபடுவது குறித்து தற்போது எத்வும் கூறமுடியாது எனத்தெரிவித்த ஜெனரல் பொன்சேகா,தன்னுடைய இராணுவ சீருடைகளை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததன் பின்னரே தாம் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .