2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தேர்தல் தினத்தை அரசாங்கம் விரைவில் தீர்மானிக்கும்-ஜனாதிபதி

Super User   / 2009 நவம்பர் 17 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலொன்றை எப்போது நடத்துவது என்ற முடிவை அராசங்கம் விரைவில் தீர்மானிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு கெத்தாறாம சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற சிறீ லங்கா சுதந்திர கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி தேர்த்லா அல்லது நாடாளுமன்ற தேர்தலா முதலில் தேவை என்பதை அந்த சந்தர்ப்பம் வரும்போது அரசாங்கம் முடிவு செய்யும்.அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றும் ஜனாதிபதி ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .