2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

அடுத்த்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல்:ஜனாதிபதி அறிவிப்பு;ஜனவரியில் வருமா?

Super User   / 2009 நவம்பர் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் அவசர கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்  தினத்தை  தேர்தல்கள் ஆணையாளர் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.

 

 

 

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .