2021 ஜூன் 16, புதன்கிழமை

அனுமதி பெற்ற ஊடகவியலாளர் வவுனியா முகாம் செல்ல தடை இல்லை-அமைச்சர் ரிஷாத்

Super User   / 2009 டிசெம்பர் 04 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்வதற்கு,உரிய அனுமதியை பெற்ற ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்ற,அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
டெயிலி மிரர் இணைய தளத்துக்கு வழங்கிய பேட்டியின் போது நேற்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் பிபிஸி தொலைக்காட்சிக்கு இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம அளித்த பேட்டியின்போது ஊடகவியலாளர்களுக்கு நலன்புரி முகாம்களுக்கு விஜயம்செய்ய எவ்வித தடையும் இல்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .