2021 ஜூன் 16, புதன்கிழமை

இஸ்ரேலிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 10 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிடமிருந்து விரைவாகத் தாக்கும் 6 விமானங்களை   இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த விமானங்களை கொள்வனவு செய்யவிருப்பதாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸார சமரசிங்க இன்றுகாலை ஊடகவியலாளர்களுக்கு கூறினார்.

அத்துடன், கரையோரப் பகுதிகளில் கடற்படையினர் தமது பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸார சமரசிங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .